சினிமா

பிறந்தநாளை ஸ்டைலாகக் கொண்டாடும் சூரி!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் சூரி, இன்று (27ம் தேதி) தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இவர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சூரி தனது பிறந்தநாளை முன்னிட்டு புதிய ஃபோட்டோஷூட் சீரிஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மிகவும் ஸ்டைலாக இருப்பதாக நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:  ஆர்யா ஜெர்மனி பெண்ணை ஏமாற்றினாரா? வழக்கில் கைதான இரு நபர்கள் - சிக்கிய முக்கிய ஆதாரம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: