சினிமாபொழுதுபோக்கு

கருப்பு பனியனை போட்டு தண்ணீரில் கும்மாளம் அடிக்கும் சுரேகா வாணி..!

சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மற்றும் அம்மா, சித்தி போன்ற கேரக்டரில் நடிப்பவர்கள் சினிமாவில் பெருமளவு ஆர்வம் காட்ட மாட்டார்கள் அப்படி காட்டினாலும் சினிமாவில் தன்னைப் பெரிதும் பிரபலப்படுத்தி கொள்ள மாட்டார்கள்.

ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் தான் நடிகை சுரேகா வாணி இவர் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தம புத்திரன் என்ற திரைப்படத்தை நடித்ததன் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.

அதன்பின் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களுக்கு அம்மா, சித்தி போன்ற கேரக்டரில் நடித்து தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார்.

எதிர்நீச்சல், மெர்சல், காதலில் சொதப்புவது எப்படி, மாஸ்டர் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழையும் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் துணை நடிகையாக நடித்தும் வருகிறார்.

surekha vani 66

surekha vani 56

இப்படி சினிமாவில் பிஸியாக வந்தாலும் மீதி நேரங்களில் சமூகவலைத்தள பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் அம்மணி.

Back to top button
error: Content is protected !!