ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு இடிப்பு வழக்கு குறித்த விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதன் மீது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ”சம்மந்தப்பட்ட நபர்களுக்கு மாற்று இடம் வழங்குவது அரசின் வேலை, அதை அவர்கள் செய்யட்டும் எனவும், ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் நாங்கள் தடை விதிக்க போவதில்லை எனவும் தெரிவித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh