வேலைவாய்ப்பு

சூப்பரான வேலை! UPSC புதிய வேலைவாய்ப்பு – 155 காலிப்பணியிடங்கள்!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆன யு.பி.எஸ்.சி.யில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Keeper, Principal, Deputy Director and Fisheries Research Investigation Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தோர் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் – UPSC
பணியின் பெயர் – Assistant Keeper, Principal, Deputy Director and Fisheries Research Investigation Officer
பணியிடங்கள் – 155
கடைசி தேதி – 02.09.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

Assistant Keeper, Principal, Deputy Director and Fisheries Research Investigation Officer பணிகளுக்கு 155 காலியிடங்கள் உள்ளது.

Assistant Keeper – 02 பணியிடங்கள்
Fisheries Research Investigation Officer – 01 பணியிடம்
Principal Officer – 01 பணியிடம்
Deputy Director – 151 பணியிடங்கள்

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

  • Deputy Director – பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Assistant Keeper – Master’s Degree in Anthropology/ Diploma in Museology தேற்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Fisheries Research Investigation Officer – Masters Degree in Zoology/ Fisheries அல்லது M.F.Sc அல்லது M.Sc in Marine Biology அல்லது M.Sc in Industrial Fisheries அல்லது M.Sc in Aquaculture அல்லது M.Sc in Fisheries Science தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
  • Principal Officer – Certificate of competency of Marine Engineer Officer Class-I சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Written Test & Interview ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
  • SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 02.09.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 03.09.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Official PDF Notification 1 – https://upsc.gov.in/sites/default/files/Advt-No-10-2021-engl_0.pdf

Official PDF Notification 2 – https://upsc.gov.in/sites/default/files/Advt-No-Spcl-55-2021-engl_0.pdf

Apply Online – https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php

Official Site – https://upsc.gov.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: