ஆரோக்கியம்தமிழ்நாடு

தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர சூப்பரான ஹேர்பேக்..!

தலைமுடியினை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரச் செய்ய நினைப்போருக்கான சூப்பரான ரிசல்ட் தரும் ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை :

  • வெந்தயம் – 2 ஸ்பூன்
  • சீரகம்- 1 ஸ்பூன்
  • ஈஸ்ட்- ½ ஸ்பூன்

செய்முறை:

1. வெந்தயம் மற்றும் சீரகம் இரண்டையும் தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

2. அடுத்து மிக்சியில் ஊறவைத்த வெந்தயம்- சீரகம் கலவையைப் போட்டு மைய அரைத்து ஈஸ்ட் சேர்த்தால் சூப்பரான ஹேர்பேக் ரெடி.

இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து, 1 மணி நேரம் ஊறவிட்டு தலைக்குத் தேய்த்துக் குளித்துவரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: