ஆரோக்கியம்தமிழ்நாடு

கூந்தல் அடர்த்தியினை அதிகரிக்கச் செய்யும் சூப்பரான ஹேர்பேக்..!

கூந்தல் அடர்த்தியினை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற ஆசை கொண்டவரா நீங்களா? அப்போ கட்டாயம் இந்த ஹேர்பேக்கினை நீங்கள் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

நெய்- 2 ஸ்பூன்

நெல்லிக்காய்- 2

வெங்காயம்- 1

செய்முறை:

1. நெல்லிக்காயினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. அடுத்து வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும்.

3. அடுத்து மிக்சியில் இவை இரண்டையும் போட்டு தண்ணீர்விட்டு மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

4. அடுத்து இதனுடன் நெய் சேர்த்தால் சூப்பரான ஹேர்பேக் ரெடி.

இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து, சீயக்காய் கொண்டு நன்கு அலசவும்.

Back to top button
error: Content is protected !!