ஆரோக்கியம்

தலைமுடி கொட்டுவதைத் தடுக்கும் சூப்பரான ஹேர்பேக்!

தலைமுடி கொட்டுவதைத் தடுக்கும் வகையிலான ஹேர்பேக்கினை இப்போது இயற்கையான பொருட்களைக் கொண்டு தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  • கஞ்சி- கால் கப்
  • வெந்தயம்- 1 ஸ்பூன்
  • சீரகம்- ½ ஸ்பூன்

செய்முறை:

1. வெந்தயம் மற்றும் சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.

2. அடுத்து மிக்சியில் வெந்தயம் மற்றும் சீரகத்தைப் போட்டு மைய அரைத்து கஞ்சி சேர்த்துக் கலந்தால் ஹேர்பேக் ரெடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: