ஆரோக்கியம்தமிழ்நாடு

முகப் பருப் பிரச்சினைக்குத் தீர்வு தரும் சூப்பரான ஃபேஸ்பேக்..!

முகப் பருப்பிரச்சினையானது நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சினையாகும், இப்போது நாம் முகப் பருப் பிரச்சினைக்குத் தீர்வு தரும் சூப்பரான ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  • முட்டையின் வெள்ளைக் கரு- 1
  • எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
  • ஆப்பிள் சீடர் வினிகர்- 1 ஸ்பூன்

செய்முறை:

1. முட்டையின் வெள்ளைக் கருவை மிக்சியில் போட்டு நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்.

2. அடுத்து நுரைபொங்க அடித்த கலவையில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்தால் சூப்பரான ஃபேஸ்பேக் ரெடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: