வேலைவாய்ப்பு

சூப்பர்! தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!!!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது காலியாக உள்ள Technical Assistant, Junior Research Fellow, Field Investigator & Senior Research Fellow பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அப்பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் – TNAU
பணியின் பெயர் – Technical Assistant, Junior Research Fellow, Field Investigator & Senior Research Fellow
பணியிடங்கள் – 11
நேர்காணல் தேதி – 06.09.2021, 07.09.2021 & 14.09.2021

காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அறிவிப்பில் Technical Assistant, Junior Research Fellow, Field Investigator & Senior Research Fellow பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.Sc/ M.Sc/ B.Tech/ Diploma/ MBA டிகிரி முடித்திருக்கும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

SRF – ரூ.31,000/- (With NET)/ ரூ.25,000/- (Without NET)
Technical Assistant – ரூ.12,000/-
JRF- ரூ.16,000/- முதல் ரூ.20,000/-
Field Investigator -ரூ.15,000/-

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
இந்த நேர்காணல் ஆனது வரும் 06.09.2021, 07.09.2021 & 14.09.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 06.09.2021, 07.09.2021 & 14.09.2021 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் உள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification – https://tnau.ac.in/csw/job-opportunities/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: