வேலைவாய்ப்பு

சூப்பர்! ரூ.15,000/- சம்பளம் தமிழக IDBI Federal Life Insurance நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

தேனி மாவட்டத்தில் உள்ள IDBI FEDERAL LIFE INSURANCE நிறுவனத்தில் காலியாக உள்ள Marketing Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன. வங்கி பணியில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

நிறுவனம் – IDBI FEDERAL LIFE INSURANCE
பணியின் பெயர் – Marketing Executive
பணியிடங்கள் – 25
விண்ணப்பிக்க கடைசி தேதி – 30-09-2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

Marketing Executive பதவிக்கு 25 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சம்மந்தப்பட்ட துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண், பெண் இருபாலரும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பளம்:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.10,000/- முதல் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 30-09-2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21052611392606538

Apply Online – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21052611392606538


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மாதம் ரூ.25,000/- ஊதியத்தில் இந்திய அறிவியல் கழகத்தில் வேலைவாய்ப்பு!
Back to top button
error: