வேலைவாய்ப்பு

Accenture நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – வாங்க விண்ணப்பிக்கலாம்!

சென்னையில் செயல்படும் Accenture என்னும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Analyst-Record To Report பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப தகவல்கள் ஆகியவற்றினை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் – Accenture
பணியின் பெயர் – Analyst-Record To Report
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்்

காலிப்பணியிடங்கள் :

Accenture நிறுவனத்தில் Analyst-Record To Report பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் அல்லது கல்வி நிலையங்களில் B.Com பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதனோடு மேற்கூறப்பட்ட பணிகளில் அதிக அளவு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விரிவான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://www.accenture.com/in-en/careers/jobdetails?id=129065_india_2&title=Analyst-Record+To+Report

Official Site – https://www.accenture.com/in-en/careers

இதையும் படிங்க:  ஈரோட்டில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: