வேலைவாய்ப்பு

பிரபல Zoho நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

பிரபல Zoho நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Support Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம்: Zoho

பணியின் பெயர்: Technical Support Engineer

பணி இடம்: திருநெல்வேலி, மதுரை மற்றும் சேலம்

கல்வித்தகுதி: Any Graduate 2018 – 2020 ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்: 0 – 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 25,000 முதல் 30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை: Written Test & Interview

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள லிங்கை கிளிக் செய்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Online – https://careers.zohorecruit.com/recruit/WebFormServeServlet?rid=162060bf19ef5bfd9c408621bb66328b6c49a8d3a80058b2d65120b6b5591867gidf62d65585721aed69c3d0236e3a70183

இதையும் படிங்க:  TCS நிறுவன வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: