வேலைவாய்ப்பு

சூப்பர்! ONGC நிறுவன வேலை – 410 காலிப்பணியிடங்கள்!!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் (ONGC) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Graduate Trainees (GTs), AEE, Chemist & பல்வேறு பணியிடங்களுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் – ONGC
பணியின் பெயர் – Graduate Trainees (GTs), AEE, Chemist & Others
பணியிடங்கள் – 410
கடைசி தேதி – 12.10.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

Graduate Trainees (GTs), AEE, Chemist & பல்வேறு பணியிடங்களுக்கு என மொத்தமாக 410 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் 31.07.2020 தேதியில் அதிகபட்சம் 28-40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய படங்களில் Engineering Degree /Post Graduate/ M.Tech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் GATE 2020 தேர்வின் மதிப்பெண்களின் மூலம் Shortlist செய்யப்பட்டு பின்னர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

  • GEN/EWS/OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
  • SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 12.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://www.ongcindia.com/wps/wcm/connect/a32eca33-e900-45fa-aadf-714853327952/advertisement_english.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-a32eca33-e900-45fa-aadf-714853327952-nMbZ1Gk

Apply Online – https://www.ongcindia.com/wps/wcm/connect/en/home/

Official Site – https://www.ongcindia.com/wps/wcm/connect/en/career/recruitment-notice/recruitment-gts-engineering-gate2020-score


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  8/ 10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
Back to top button
error: