வேலைவாய்ப்பு

சூப்பர்! ரூ.50000 ஊதியத்தில் உதவி மேலாளர் வேலை!!

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் எனப்படும் RITES நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Assistant Manager (Elect.) பதவிக்கு ஒரு காலியிடம் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 24.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – RITES
பணியின் பெயர் – Assistant Manager
பணியிடங்கள் – 01
விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் Assistant Manager (Elect.) பணிக்கு ஒரு காலியிடம் நிரப்பப்பட உள்ளது.

பணி அனுபவம்:

RITES யில் விண்ணப்பிப்போர் சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றவராய் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

வயது வரம்பு:

Assistant Manager (Elect.) பதவிக்கு விண்ணப்பிப்போரின் வயது வரம்பானது 56 வயதிற்கு மிகாமல் இருப்பவராய் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.50000/- முதல் ரூ.160000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

மேற்கண்ட இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி , முன் அனுபவம் மற்றும் பிற தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யபட உள்ளனர். மேலும் விவரங்களை அதிகரபூர்வ அறிவிப்பில் காணவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 24.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கி அதனை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – https://rites.com/Upload/Career/VC_73-21_pdf-2021-Aug-25-16-16-41.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  தமிழக பஞ்சாயத்து வார்டுகளில் வேலைவாய்ப்பு – வாங்க விண்ணப்பிக்கலாம்!!
Back to top button
error: