வேலைவாய்ப்பு

சூப்பர்! Degree முடித்தவர்களா? ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!!

இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) இருந்து தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Professor & Assistant Professor பணிகளுக்கு திறமையான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

நிறுவனம் – ECI
பணியின் பெயர் – Professor & Assistant Professor
பணியிடங்கள் – 06
கடைசி தேதி – 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

அரசு பணியிட அறிவிப்பு :

Professor & Assistant Professor பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இந்த Assistant Professor பணிகளுக்கு அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவங்கள் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
பதிவாளரின் தகுதி வரம்புகள் யுஜிசி அறிவுறுத்தலின் கீழ் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.79,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதார்கள் தேர்வு அல்லது நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification – https://eci.gov.in/files/file/13619-office-memorandum-regarding-filling-up-of-various-posts-in-academic-discipline-in-iiidem-proposal-for-composite-method-of-selection-regarding/

இதையும் படிங்க:  டிகிரி முடித்தவர்களா? Ford India நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: