வேலைவாய்ப்பு

சூப்பர்! Constable வேலைவாய்ப்பு – 269 காலிப்பணியிடங்கள்!!

Constable பணியிடங்களை நிரப்ப எல்லை பாதுகாப்பு படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கான்ஸ்டபிள் பணிக்கு என மொத்தம் 269 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்க்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Matriculation/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் அதனுடன் Sports Qualification பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பதிவாளர்கள் அனைவரும் Physical Standard Test, Medical Exam மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மாத ஊதியம் ரூ.31,000/- பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு!!
Back to top button
error: