காலிப்பணியிடங்கள்:
தற்போது ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் Ayurveda Specialist, Ayurveda GDMO, Ayurveda Pharmacists மற்றும் Panchakarma Therapists பணிக்கு என்று மொத்தமாக 310 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
- Ayurveda Specialist – 40
- Ayurveda GDMO – 110
- Ayurveda Pharmacists – 150
- Panchakarma Therapists – 10
கல்வி தகுதி:
- Ayurveda Specialist & Ayurveda GDMO பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree / PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
- Ayurveda Pharmacists பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Ayurveda பாடப்பிரிவில் D.Pharma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Panchakarma Therapists பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Panchakarma Technician Course தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
Ayurveda Specialist பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மற்ற அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
ஊதிய விவரம்:
- Ayurveda Specialist – ரூ.75,000/-
- Ayurveda GDMO – ரூ.50,000/-
- Ayurveda Pharmacists – ரூ.30,000/-
- Panchakarma Therapists – ரூ.18,000/- என தேர்வாகும் பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் வாயிலாக தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு பணிக்கு தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh