வேலைவாய்ப்பு

சூப்பர்! BOB Financial வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

பேங்க் ஆப் பரோடா வங்கியின் பைனான்ஸ் நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அவ்வங்கி நிறுவனத்தில் Manager / Assistant Manager – Information Security பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துக் கொள்கிறோம்.

நிறுவனம் – BOB Financial Services
பணியின் பெயர் – Manager / Assistant Manager – Information Security
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – 12.10.2021
விண்ணப்பிக்கும் முறை – Mail

பணியிடங்கள் :

Manager / Assistant Manager – Information Security பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

  • அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate, BE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • IT certification/ CISA முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 3 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview/ Examination/ Skill Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் careers@bobfinancial.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை வரும் 12.08.2021 அன்றுக்குள் அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அவற்றிற்கான அறிவிப்புகளை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

Official PDF Notification – https://www.bobfinancial.com/documents/Manager%20-%20AM%20-%20Infosec.pdf

Official Site – https://www.bobfinancial.com/current-openings.jsp


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.2,60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!
Back to top button
error: