உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கோலாகலமாக நடந்தது. மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் உள்ளிட்ட நிகழ்வுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மதுரைக்குப் பாதுகாப்பு பணிக்காக வந்த கோவை வடக்கிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நாட்ராயன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh