சினிமாபொழுதுபோக்கு

45 வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் மீனா! வைரலாகும் அசத்தல் புகைப்படங்கள்!

90’ஸ்களில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா அவர். இவர் ரஜினி, கமல், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார்.

இவர் விஜயுடன் ஒரு குத்து பாடலுக்கு மட்டும் தான் டான்ஸ் ஆடி இருப்பார் தற்பொழுது இவர் விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் அந்த வாய்ப்பிற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து திரை உலகில் கலக்கி வருகிறார். இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி வகித்து வருகிறார்.

meena%2B%25282%2529

இவருக்கு முத்து, சப்பானி போன்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது.இவர் 2009ஆம் ஆண்டில் பெங்களூரை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற ஒரு மகளும் உள்ளார்.

meena%2B%25283%2529

meena%2B%25281%2529

சமீபத்தில் நைனிகா விஜய்யின் மகளாக தெறி படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.அந்த வகையில் தற்பொழுது இளம் நடிகைகளுக்கு சவால் கொடுக்கும் வகையில் மிகவும் ஸ்லிம்மாக மாறி தனது க்யூட்டான புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

Back to top button
error: Content is protected !!