தமிழ்நாடுமாவட்டம்

‘மாணவர்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்கக்கூடாது’ – பழனிசாமி

நீட் தேர்வின் அச்சத்தால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், ‘மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்திருந்தால் நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் 19 வயது தனுஷின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். மாணவர்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்கக்கூடாது’ என, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  12ம் வகுப்பு துணைத்தேர்வர்கள் கவனத்திற்கு – இன்று முதல் விடைத்தாள் திருத்தம்!!
Back to top button
error: