சினிமா

‘வலிமை’ Glimpse இன்று வெளியாக வாய்ப்பு!

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் ‘வேற மாரி வேற மாரி…’ பாடல் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இப்படத்தின் Glimpse இன்று (23ம் தேதி) மாலை 6 மணிக்கு வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி டிவிட்டரில் #ValimaiGlimpseDay என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மீரா மிதுனுக்கு காவல் நீட்டிப்பு!
Back to top button
error: