பொழுதுபோக்குதமிழ்நாடு

வித்தியாசமான எலுமிச்சை இலை சட்னி..!

வாந்தி வரும்போது பொதுவாக நாம் எலுமிச்சை பழத்தினையே நுகர்ந்து பார்ப்போம். இப்போது நாம் அதிக அளவில் கட்டுப்படுத்த முடியாமல் வாந்தி வரும்போது சாப்பிட வேண்டிய உணவு வகையாகும்.

தேவையானவை

எலுமிச்சை இலை – கைப்பிடி அளவு,
சீரகம் – 1/2 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
புளி – நெல்லிக்காய் அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

மிக்சியில் எலுமிச்சை இலை, சீரகம், காய்ந்த மிளகாய், புளி மற்றும் உப்பு சேர்த்து மைய அரைத்தால் எலுமிச்சை இலை சட்னி ரெடி…

இதையும் படிங்க:  இன்ஜினியர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: