இந்தியா

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியவர்கள் நிலவரம்!

இந்தியாவில், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசிதான் தீர்வு என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64.5 லட்சம் (64,51,423) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. வியாழக்கிழமை காலை 7 மணி வரையிலான நிலவரப்படி மொத்தம் 76.57 கோடி (76,57,17,137) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கட்டுமானப் பணிகளுக்குத் தடை!
Back to top button
error: