இந்தியா

அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டால்தான் ஊதியம்.. மாநில அரசு அறிவிப்பு..!

பஞ்சாபில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு, ஊதியம் வழங்கப்படாது என மாநில அரசு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் தடுப்பூசி சான்றிதழ்களை வழங்கினால் தான், ஊதியம் வழங்கப்படுமெனவும், தடுப்பூசி சான்றிதழ்களை பஞ்சாப் அரசாங்கத்தின் இணையதளத்தில் அரசு ஊழியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியவர்கள் நிலவரம்!
Back to top button
error: