தமிழ்நாடு

திரையரங்குகள் திறப்பு? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாட்டில் நடைமுறையிலுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அரசு உயர் அதிகாரிகள், மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதில் திரையரங்குகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: