வேலைவாய்ப்பு

SSLC முடித்தவர்களா? CMC Vellore வேலைவாய்ப்பு – வாங்க விண்ணப்பிக்கலாம்!!

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) இருந்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிவிப்பின் படி, Assistant Engineer, Jr. Electrician, Medical Officer, Lecturer, Senior Resident, Jr. Health Aide (Project Mode) & Assistant Professor ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி
பணியின் பெயர் – Assistant Engineer, Jr. Electrician, Medical Officer, Lecturer, Senior Resident, Jr. Health Aide (Project Mode) & Assistant Professor
பணியிடங்கள் – Various
விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள்:

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் Assistant Engineer, Jr. Electrician, Medical Officer, Lecturer, Senior Resident, Jr. Health Aide (Project Mode) & Assistant Professor பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:

ஆர்வமுள்ளவகர்கள் SSLC/ MS/ Ph.D/ DEE/ ITI/ MBBS/ B.E/DM போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதவிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதியானது மாறுபடும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview/Test முலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் 26.08.2021 முதல் 11.09.2021 க்குள் ஆன்லைனில் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Official Notification – https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: