விளையாட்டு

SRH vs KKR ஐ.பி.எல் 3 ஆவது லீக் ஆட்டம்.. ஐதராபாத், கொல்கத்தா இன்று பலப்பரீட்சை..!

ஐபிஎல் தொடரில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடக்கிறது. நேற்று முன்தினம் 2021 ஆம் ஆண்டு சீசன் ஐபிஎல் போட்டிகள் துவங்கின. சென்னையில் நடந்த முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோற்கடித்தது.

நேற்று மும்பையில் நடந்த இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோற்கடித்தது.

இதையும் படிங்க:  #IPL2021: சென்னை vs ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்.. வெற்றி யாருக்கு?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: