மகளிர் பிரீமியர் லீக் இன்று முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. லீக் தொடரின் முதல் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. மும்பை அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், குஜராத் அணிக்கு பெத் மூனி கேப்டனாகவும் உள்ளனர்.
- Advertisement -
முன்னதாக இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது, ஆனால் இப்போது போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்: ஹர்மன்பிரீத் கவுர், நடாலி ஸ்கிவர் ப்ரண்ட், பூஜா வஸ்த்ரகர், யாஸ்திகா பாட்டியா, அமெலியா கெர், ஹீதர் கிரஹாம், ஹேலி மேத்யூஸ்/சோலி ட்ரையன், அமன்ஜோத் கவுர், சைகா இஷாகா, நீலம் பிஷ்ட் மற்றும் சோனம் யாதவ்.
- Advertisement -
குஜராத் ஜெயண்ட்ஸ்: பெத் மூனி, ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னர், சுஷ்மா வர்மா, சோபியா டன்க்லி, கிம் கார்த்/அனாபெல் சதர்லேண்ட், தனுஜா கன்வர், சினே ராணா, மானசி ஜோஷி, மோனிகா பட்டேல் மற்றும் தயாளன் ஹேம்லதா.