3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ள இந்தியா, இன்றைய போட்டியில் கிளீன் ஸ்வீப் செய்யும் நோக்கத்துடன் களம் இறங்கவுள்ளது. அதே சமயம், வெஸ்ட் இண்டீஸ் அணி தனது நம்பகத்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள இந்தப் போட்டியில் விளையாடவுள்ளது.
விளையாடும் அணி வீரர்கள்:
மேற்கிந்திய தீவுகள்: ஷாய் ஹோப், பிராண்டன் கிங், கீசி கார்டி, ஷம்ரா புரூக்ஸ், நிக்கோலஸ் பூரன், கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர், கீமோ பால், அகீல் ஹொசைன், ஹேடன் வால்ஷ், ஜேடன் சீல்ஸ்
இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (வி.கே.), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரணாந்த் கிருஷ்ணா
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh