இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டியை இந்தியா வென்றது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 12) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி தொடங்க இருக்கிறது.
Leave a Comment