ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் கடைசிப் போட்டி இன்று (15ம் தேதி) மாலை 4.30 மணிக்கு ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது.
கிரெய்க் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணியும், பால்பிர்னே தலைமையிலான அயர்லாந்து அணியும் பயிற்சி செய்து வருகின்றன. 1 – 1 என்ற கணக்கில் தொடர் சமனில் இருப்பதால் இன்றைய போட்டி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.