Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

விளையாட்டு

ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்!!

CRICKET WC 2019 BAN IND
India's Rohit Sharma celebrates after scoring a century (100 runs) during the 2019 Cricket World Cup group stage match between Bangladesh and India at Edgbaston in Birmingham, central England, on July 2, 2019. (Photo by Dibyangshu Sarkar / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP via Getty Images)

ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அரிய கவுரவம் கிடைத்துள்ளது. இன்று இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர்-4 போட்டியின் போது ரோஹித் சர்மா 10 ஆயிரம் ரன்களை கடந்தார். ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 15வது இடத்தில் உள்ளார்.

Advertisement. Scroll to continue reading.

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக விராட் கோலி (13,024), சவுரவ் கங்குலி (11,363), ராகுல் டிராவிட் (10,889), மகேந்திர சிங் தோனி (10,773) ஆகியோரும் 10,000 ரன் கிளப்பில் உள்ளனர்.

Advertisement. Scroll to continue reading.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifty two − = 45

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: