- Advertisement -
16 வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி அடுத்தாண்டு ஏப்ரலில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள், மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்கான மினி ஏலம், கேரள மாநிலம் கொச்சியில் இன்று (டிசம்பர் 23) நடைபெறுகிறது. ஏலப்பட்டியலில் 132 வெளிநாட்டவர் உள்பட 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
- Advertisement -