ஐபிஎல் 2023 தொடரின் இன்றைய 26வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் ஐந்து ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள உள்விளையாட்டு மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நேற்றைய மும்பை, ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், மும்பை அணி, 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1