ஐபிஎல் 2023 சீசனில் இன்றைய 44வது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
தொடர்ந்து வெற்றி பெற்று பிளேஆஃப் பந்தயத்தில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.
இந்த சீசனில் டெல்லி அணி 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1