ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய 37வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
புள்ளிப்பட்டியலில் தோனி தலைமையிலான மஞ்சள் படை 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. இரு அணிகளுக்குமிடையே நடக்கும் கடும் போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பார்ப்போம்.
இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1