ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்துள்ளனர். அப்போது இந்திய வீரர்கள் அனைவரும் இணைந்து ஹோலி கொண்டாடினர்.
இது தொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்களில், கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சேதேஷ்வர் புஜாரா மற்றும் பலர் உள்ளனர்.
- Advertisement -
#TeamIndia wishes you all a very Happy Holi 🙌🙌#HappyHoli pic.twitter.com/RdcVrNpfoB
— BCCI (@BCCI) March 7, 2023
- Advertisement -