இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

 

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

ராஞ்சியில் நடந்த நான்காவது டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. தர்மசாலாவில் நடக்கும் 5வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இணைந்துள்ளார். கே.எல்.ராகுல் மற்றும் வா. சுந்தர் அணியில் இருந்து வெளியேறினார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் மார்ச் 7ம் தேதி தொடங்குகிறது.

 

அணி பின்வருமாறு:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், யாசவி ஜெய்ஸ்வால், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், கே,எஸ், பாரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), தேவ்துத்தா படிக்கல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திரன் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்

 
 
Exit mobile version