- Advertisement -
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் பிசிசிஐ முக்கிய முடிவு எடுத்துள்ளது. டிராவிட்டின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டாம் என்றும், அவருக்குப் பதிலாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) இயக்குநரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான விவிஎஸ் லட்சுமணனை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -