- Advertisement -
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 7வது தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த 23ம் தேதி தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்து 500 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
- Advertisement -
இந்நிலையில் இன்று நடைபெற்ற 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணியின் ஐஸ்வர் பிரதாப், ஸ்வப்னில் சுரேஷ், அகில் ஆகியோர் 1769 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றனர்.
- Advertisement -