உலகம்

மூன்று குழந்தை பெற்றால் சிறப்பு சலுகை..!

உலகில் மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதற்காக சீன அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அங்கு 2016ம் ஆண்டுவரை 1 குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3 குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்குச் சலுகைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இந்தத் திட்டத்திற்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதையும் படிங்க:  தாலிபன்களை எதிர்த்து வீதியில் களமிறங்கிய இஸ்லாமியப் பெண்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: