வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தெற்கு ரயில்வே ராணிப்பேட்டையில் 3 Fitter பதவிக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமீபத்திய தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2021 காலியிட விவரங்கள், வயது வரம்பு, சம்பளம், ஆன்லைன் விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்க நேரடி இணைப்பு பற்றிய முழு விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் உதவியுடன் திறமையானவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – தெற்கு ரயில்வே
பணியின் பெயர் – Fitter
பணியிடங்கள் – 03
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள்:

மேற்கண்ட ரயில்வே பணிகளுக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Fitter – 3 காலிப்பணியிடங்கள்

கல்வி தகுதி:

தெற்கு ரயில்வே ஃபிட்டர் பதவிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

தெற்கு ரயில்வே சமீபத்திய ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி, மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 6,000 முதல் ரூ.7,500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

பயிற்சி தொகுதிகள்:-

அடிப்படை பயிற்சி காலம் 6 மாதங்கள்
வேலை பயிற்சி காலம் 19 மாதங்கள்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க:  ரூ.35,400/- ஊதியத்தில் BARC நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: