வேலைவாய்ப்பு

ரூ.63,840/- சம்பளத்தில் தென்னிந்திய வங்கி வேலைவாய்ப்பு!!

தென்னிந்திய வங்கியில் காலியாக உள்ள Probationary Officers in Scale I Cadre பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. வங்கி வேலைக்காக காத்திருக்கும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – தென்னிந்திய வங்கி
பணியின் பெயர் – Probationary Officers in Scale I Cadre
பணியிடங்கள் – 01
விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள்:

Probationary Officers in Scale I Cadre பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

வயது வரம்பு:

31.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு வணிக வங்கி/ நகர்ப்புற கூட்டுறவு வங்கி/ சிறு நிதி வங்கி/ வங்கி துணை நிறுவனத்தில் அலுவலர் பணியிடத்தில் 2 வருட சேவை பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Scale I (IBA package) ன் படி சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதாவது ரூ.36,000 – 1,490/7 – 46,430 – 1,740/2 – 49,910 – 1,990/7 – 63,840 ஊதியம் நீர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் இந்த வங்கி பணிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் 01.09.2021 முதல் 08.09.2021 வரை தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Official PDF Notification – https://drive.google.com/file/d/1s_-qLJDvb5geXhsYZNT4MdCaGTgX-sZG/view

Apply Online – https://recruit.southindianbank.com/RDC/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  10ஆம் வகுப்பு முடித்தவரா? Ashok Leyland நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
Back to top button
error: