விளையாட்டு

டி20 தொடர்.. அயர்லாந்தை வீழ்த்திய தென்னாப்ரிக்கா..!

அயர்லாந்து – தென்னாப்ரிக்கா இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நேற்று (19ம் தேதி) இரவு டப்ளின் மைதானத்தில் துவங்கியது. இதில் முதலில் களமிறங்கிய தென்னாப்ரிக்கா, 165 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து, 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் குவித்த ஷம்சி, ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: