இந்தியா

முதல்வரை சந்தித்த சோனு சூட்; அரசியலில் குதிக்கிறாரா..?

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தொடர்ந்து உதவி வரும் நடிகர் சோனு சூட், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். இதனால் சோனு சூட், ஆம் ஆத்மி கட்சியில் இணைய உள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் நடிகர் சோனு சூட், “அரசியலுக்கு வர உள்ளவர்கள்தான் இப்படி உதவிகள் செய்வார்கள் என மக்கள் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க:  உத்தரபிரதேச மாநிலத்தில் செப்.1ம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: