ஆரோக்கியம்தமிழ்நாடு

சொட்டைத் தலையிலும் முடியினை வளரச் செய்யும் சின்ன வெங்காய ஹேர் ஆயில்..!

சின்ன வெங்காயம் தலைமுடி வளர்ச்சியினை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. இத்தகைய வெங்காயத்தில் இப்போது ஹேர் ஆயில் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  • சின்ன வெங்காயம்- 8
  • தேங்காய் எண்ணெய்- 30 மில்லி

செய்முறை:

1. சின்ன வெங்காயத்தை தோல் உரித்து ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.

2. அடுத்து வாணலியில் தேங்காய் எண்ணெயினை ஊற்றி அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு வேகவிடவும்.

3. படபடவென்று சத்தத்துடனேயே வெங்காயம் வேகும், சத்தம் அடங்கியதும் அடுப்பில் இருந்து எண்ணெயினை இறக்கி வடிகட்டிப் பயன்படுத்தவும்.

இந்த எண்ணெயினைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சொட்டையாக இருக்கும் இடத்திலும் தலைமுடி வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: