இந்தியா

சுப்பிரமணிய சாமி வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள்..?

“பிரதமர் மோடியின் தலைமையிலான அமைச்சர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்டதாகவும் அதுகுறித்த தகவல்கள் ஐஎஸ்டி, வாஷிங்டன் போஸ்ட் மற்றும் லண்டன் கார்டியன் பத்திரிகைகளில் இன்று மாலை வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. அதை உறுதிப்படுத்தியப் பிறகு நான் வெளியிடுகிறேன்” என, சுப்பிரமணிய சாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: