தொழில்நுட்பம்

ஷாக்: ட்விட்டர் எடுத்த அதிரடி முடிவு..!

ட்விட்டர் நிறுவனம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஃப்ளீட்ஸ் எனும் வசதியை அறிமுகப்படுத்தியது.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற செயலிகளில் ஸ்டோரி வைப்பது போல், ட்விட்டரில் ஃப்ளீட்ஸ். ஆனால், இதை பயனர்கள் பெரும்பாலும் பயன்படுத்தவில்லை. இதனால், இந்த வசதியை நிறுத்த ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: