சினிமாபொழுதுபோக்கு

தல அஜித்தின் முன்னாள் காதலி இவர் தானாம் – ஷாக்கான ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் தற்போது உச்சகட்ட நடிகராக திகழ்பவர் தல அஜித். தமிழ்நாட்டில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்றே சொல்லலாம். மேலும் பிரபல நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரின் முன்னாள் காதலி பற்றிய தகவல் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித்

அமராவதி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தல அஜித். ஆரம்பகட்டத்தில் சிறு வேடங்களில் நடித்தே கொஞ்சம் கொஞ்சமாக நடிகராக மாறியவர் அஜித். இவருக்கு சினிமாவில் பெரிய ஆளாக மாற வேண்டும் என்ற ஆசையோடு பைக் ரேஸிலும் ஆர்வம் இருந்தது.

Ajith Kumar

தொடர்ந்து பல போட்டிகளிலும் கலந்து கொண்டார். மேலும் பல திரைப்படங்களிலும் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இவர் நடித்த ஆசை திரைப்படம் செம ஹிட் என்றே சொல்லலாம். இப்பொழுது கூட அந்த படத்தை பார்த்தால் முதல் தடவை பார்ப்பது போல தான் இருக்கும்.

ajith 1

அடுத்தடுத்து அவர் நடித்த வாலி திரைப்படமும் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. சினிமா துறையில் எந்த பின்னணியும் இல்லாமல் தனி ஆளாக தனது விடா முயற்சியால் வளர்ந்து வந்தவர் தல அஜித். அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வளர்ந்து வரும் நாயகனாக இருந்த அஜித்துக்கு திடீரென பைக் ரேஸில் விபத்து ஏற்படவே சில காலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்தாராம்.

thala ajith

சினிமாவை பொறுத்தவரை சின்ன கேப் விட்டாலே போதும் மக்கள் மறந்து விடுவார்கள். ஆனாலும் விடா முயற்சியாக பல படங்களில் தொடர்ந்து நடித்து தற்போது உச்சகட்ட நாயகனாக வலம் வருகிறார். மேலும் இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவர்க்கும் தெரியும்.

heera

ஆனால் அவர் அதற்கு முன்னரே ஒரு பிரபல நடிகையை காதலித்தாராம். தற்போது சினிமா துறையை பற்றி பல உண்மைகளை கூறி வரும் பயில்வான் இதை பற்றி கூறியுள்ளார். ‘தொடரும்’ படத்தில் அஜித் மற்றும் தேவையானி நடித்திருப்பார்.

30 1422620258 hotlinkups1

கூடவே ஹீராவும் நடித்திருப்பார். அவர் மீது தான் அஜித்துக்கு முதன்முதலில் காதல் ஏற்பட்டதாம். அவரை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்ட அஜித், பல காதல் கடிதங்கள் எழுதி கிழித்து போட்டிருக்கிறாராம். மேலும் அந்த காதல் நிறைவேறாமலே போய் விட்டதாம்.

loading...
Back to top button
error: Content is protected !!